நான் எப்ப இது சக்தி சரோ கதைன்னு சொன்னேன் யாரும் சொல்லிட்டு வராதீச்க
இதா இதுக்கு தான் அந்த disclaimer ஏஅதான் வரமாட்டேன்ஆனா இது சுதந்திர விலாசத்துக்கும் அவங்க பக்கத்து வீடுக்கும் நடக்குற கதை கா.
அது தேவிகுளம் ல உள்ள ஒரு குடும்பத்துக்கும் காஞ்சியில் உள்ள ஒரு குடும்பத்துக்கும் நடக்குற கதைஜெய் ஊர்மிளா கதை என்று ஊரை ஏமாற்றினாங்களே அதே மாதிரி தான் இதுவும்![]()
அப்ப அது பவித்ரா நாராயணன் கதை இல்லையா?அது தேவிகுளம் ல உள்ள ஒரு குடும்பத்துக்கும் காஞ்சியில் உள்ள ஒரு குடும்பத்துக்கும் நடக்குற கதை
அது ஜெய் ஊர்மிளா கதை
ராஜீவன் Bless கதை
பிரபா ஜமுனா கதை
அச்சசன் அச்சம்மா
பாலாப்பா ராஜீவன்
எல்லோருக்குமான கதை![]()
Chithappaa ku vayaselam agala chechi. Kalidas Vida kammi dhan. Namma auditor ilango வயசுதான். @Devi Manogaran ena ka? Chithappaa siikiram kalyanam panitaar avalodhan.ஆனா வயசான காலத்துல இந்த சித்தப்பு, பொண்டாட்டி வண்டி ஓட்டிக்கிட்டு வருவாங்களாம்... இவரு பின்னாடி உட்கார்ந்துக்கிட்டு வருவாராம்...