அருமையான கதை சிறப்பான முடிவு மயிலுக்கு தரமான சம்பவம் விஷால் திருந்தினது மகிழ்ச்சி புகழ் அரவிந்த் கல்யாணம் நிறைவு வழக்கம் போல பாட்டி பேத்தி சண்டை சூப்பர் நிறைவா அழகர் அவன் குடும்பத்துடன் சந்தோஷமா இருக்கிறது அருமை கௌரவிற்காக இவ்ளோ சீக்கிரம் கதை வருவது சர்ப்ரைஸ் தான்......... ஆர்வமுடன் கௌரவிற்காக காத்திருக்கிறோம்