ஆணுக்குக் காதல் ஒரு அத்தியாயம்.. ஆனால் பெண்ணுக்கு.. அதுவே தான் மொத்த கதையும்.. -ஷேக்ஸ்பியர்
Colton..... flat agitiye.......கயல் உன்னை மாதிரியே உன் கால்டன் மீதான நேசமும் அழகு... அதை நீ சொன்ன விதம்... கால்டன் எதுக்காக இத்தனை வருஷம் ஏங்கி தவிச்சானோ அதை இனி வரும் நாப்பது வருஷம் உடனிருந்து தருவேன்னு சொல்லி அவனை டோட்டலா ப்ளாட் ஆக்கிட்டே.... அருமை
Thank uWow....airport la illaya....காதல் நகரத்துல யா,, ,,அருமை,,,flightkula ya...privacy yaaa...14 hours travel ellam கொடுமை,,,அதையே வரமாக்கி விட்டீர்கள்,,,, ஒரு வாரமாக பார்க்கவில்லை,, ,என்ன ஒரு அருமையான நிகழ்வு,,,,,14 hours sweet nothings,,,,,,வாழ்த்துக்கள்,,,,
Idhu pola confessions ella kaadhali/manaivi life la oru muraiyavadhu kotti iruppom illaiya!!கயல் உன்னை மாதிரியே உன் கால்டன் மீதான நேசமும் அழகு... அதை நீ சொன்ன விதம்... கால்டன் எதுக்காக இத்தனை வருஷம் ஏங்கி தவிச்சானோ அதை இனி வரும் நாப்பது வருஷம் உடனிருந்து தருவேன்னு சொல்லி அவனை டோட்டலா ப்ளாட் ஆக்கிட்டே.... அருமை