Welcome maNirmala vandhachu
Welcome maNirmala vandhachu
Thanks maஅழகு
Thanks so much maNice update
Haha.. wil see.. thankx ma.பதிவு அருமை .
ஜனா எல்லாரையும் நல்லா சமாளிக்கிறான்.
இந்த ஜிமிக்கியையும் தான்.
கோவமிருந்தாலும் ஜனா எடுத்து சொன்னதும் கேட்டுக்கிறா. டீ எடுத்துப்போலாம்னு சொல்லறா.
அடப்பாவி போனை நைட்டே போடாம காலைல போடறீயேடா. உங்கம்மா ஏற்கனவே ஜூப்பரூ. இப்ப சலங்கை வேற கட்டறியேடா.
Thankz so much maPadhivu arumai mam