நீங்க என்ன உருட்டினாலும் எல்லோரும் track அ புடிச்சிட்டாங்க... நீங்க ஓடவோ ஒளியவோ முடியாது@Udhaya@udhi @Ram priya @Mathy @Rathika84 Good morning dears..... Really you guys are rockinggreat great great applause
என்னமா யோசிக்கிறீங்க அதுவும் ரொம்ப லாஜிக்கலா
சின்ன சின்ன டீடெயில்ஸ் கூட ஞாபகம் வச்சு நீங்க யோசிக்கிறது நிஜமா வேற லெவல் மீ செம ஹாப்பி
ஆனா நான் அப்பப்போ இப்படி உங்களை கன்பியூஸ் பண்ற மாதிரி வந்து உருட்டிட்டு போவேன்
யாரும் என்னை துரத்தி அடிக்காம கெஸ் பண்ணுங்க செல்லம்ஸ்
![]()