கண்டுபிடிச்சுட்டு வரேன்நீங்க sherlock holmes மாதிரி கீர்த்திக்கு ஏற்கனவே பிரகாசம் பற்றின உண்மை தெரியும்ன்னு கண்டு பிடிச்சிட்டீங்க... இந்த எபிலயும் ஒரு clue கொடுத்திருக்கேன் அது என்னன்னு கெஸ் பண்ணிட்டீங்கன்னா இந்த கதையில் நான் வச்சிருக்க பெரிய twist நீங்க கண்டுபிடிச்சிடுவீங்க... ongoingல யாருமே இதை கண்டுபிடிக்கலை All the best @Sathya velusamy ஜி நீங்க அப்போ கண்டுபிடிசீங்களா.... லைக் டவுட் இருந்ததா