Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மயங்க தெரிந்த மனமே - 2

Advertisement

ஹாய் ரைட்டர் ஜீ. வாங்க வணக்கம். ஏப்ரல் மாசம் ஆறாந்தேதி பாண்டியன் ஹைஸ்பீடு எக்ஸ்பிரஸ் ஐ கூட்டியாந்தீங்க. இப்ப மேமாசம்தான் பாண்டியன்ஸோட அலப்பறைகளை காமிக்கிறீங்களே இது நியாயமா? நாங்கெல்லாம் எதிர்பாப்போமுன்னு மறந்துட்டீங்களா?. ஆனாலும் எபி சூப்பரோ சூப்பர். சிரிப்பை அடக்கவே முடியலை. பேயைப் புடிக்கப் போயி சமரசுகிட்ட மாட்டி உதைவாங்கறான் விக்ரா. எல்லாரும் வுழுந்து வாரி பேயோட்டம் ஓடறாங்க. விக்ரா மட்டும் எப்படி ஸ்மெல் பண்ணுனான். பேயில்லை பொண்ணுதான்னு. ???. ஆஹா நாச்சியாரம்மாவும் செம. subtle-laugh-uncontrollable-laugh.gif
 

Advertisement

Latest Posts

Top